தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குடியாத்தம் கிளை சார்பில் இன்று உலகச் சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு நடைபெற்ற விழாவில் சமூக ஆர்வலர் பேராசிரியர் வே.வினாயகமூர்த்தி அவர்களின் அன்புத் தந்தை அமரர் A.C.வேலாயுதம் அவர்களின் 86 ஆவது பிறந்தநாள் நினைவாக V.மொகிலீஸ்வரன் V.மகாலிங்கம் ஆகியோர்கள் அரசு நூலகத்திற்கு முப்பதாயிரம் ரூபாய் மதிப்பில் 101புத்தகங்கள் நன்கொடையாக வழங்கினார்கள் .


இந்த நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் சு.சம்பத்குமார் கவிஞர் முல்லை வாசன் கவிஞர் சகுவரதன் கவிஞர் வானகன் கவிஞர் ருத்ர பாரதி நூலகர்கள் ரவி, மதன் ஆசிரியர் தினகரன் பேராசிரியர் ரகுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment