வேலூர் மாநகர மாவட்ட அமமுகவில் இருந்து விலகி வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் SRK.அப்பு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் , அமமுகவை சேர்ந்த மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜோதி ஆனந்தன், 31வது வட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆனந்தன், ஆகியோர் இணைந்தனர். நிகழ்ச்சியில் காட்பாடி செயலாளர் B.நாராயணன் , மு. வட்ட செயலாளர் மேகநாதன், VPM.குமார், நா.பாலாஜி, சத்யா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
No comments:
Post a Comment