வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்க விடாமல் மத்திய அரசு தடுப்பதாகவும்; மாநில உரிமைகளில் தலையிடும் மத்திய அரசின் தான்தோன்றித்தனமான போக்கை மாநில அரசுகள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment