வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் சர்வதேச பெண்கள் தின விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 15 March 2023

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் சர்வதேச பெண்கள் தின விழா.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலைய த்தில் சர்வதேச பெண்கள் தின கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு கண் வீலர் தோழர் எஸ் கோகிலா தலைமை தாங்கினார்.

எஸ் லலிதா சி அம்சா ஏ அம்ரூல் என் திலகா வி இன்பவள்ளி வி. வசந்தி ஏ அஞ்சலி கௌசல்யா நதியா எஸ் மஞ்சு எஸ் ரேகா கே எஸ் சுந்தரவல்லி கே எஸ் சித்திரவள்ளி ஆகியோர் முன்னிலை வைத்தனர். கருத்தரங்கு எஸ் டி சங்கரி, ஏ குப்பு, எஸ் எல் வி எஸ் குமாரி, ஏ ஆண்டாள், ஏ எம் இந்துமதி, கே ஜூலி, எஸ் சுசிலா, எஸ் ரேகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.


அனைத்து துறைகளிலும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 200 நாட்களுக்கு வேலை வழங்கிடு நாள் ஒன்றுக்கு ரூபாய் 600 கூலி வழங்கிடு அங்கன்வாடி ஆஷா மக்களை தேடி மருத்துவத் திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகளை தொழிலாளர்களாக கருதி குறைந்தபட்ச ஊதியம் மாதம் 26 ஆயிரம் வழங்கிடு பாராளுமன்றம் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு பெற சட்டம் இயற்றிடு ஜாதி ஆவணக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்றிடு குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை செயல்களை தடுத்திடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கருத்தரங்க நடைபெற்றது.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன். 

No comments:

Post a Comment

Post Top Ad