சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய ரேஷன் கடைக்கான அடிக்கல். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 17 March 2023

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய ரேஷன் கடைக்கான அடிக்கல்.

குடியாத்தம் நகரம் 28 வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்படவுள்ள புதிய ரேஷன் கடைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி அமுல் விஜயன் நகர மன்ற தலைவர் திமுக செயலாளர் எஸ் சௌந்தரராஜன் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் விழாவை சிறப்பித்தனர்.

உடன் திமுக மாவட்ட கழக துணை செயலாளர் ஜி எஸ் அரசு MC எஸ் பாண்டியன் ஒன்றிய கழகச் செயலாளர் கள்ளுர் கே. ரவி நகர மன்ற உறுப்பினர்கள் அர்ச்சனா நவீன் சங்கர் என் கோவிந்தராஜ் நகர அவை தலைவர் க கோ நெடுஞ்செழியன் நகர துணைச் செயலாளர்கள் நா ஜம்புலிங்கம் அ வசந்த ஆறுமுகம் கிளைக் கழக செயலாளர் குமார் நகரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் S.S.P. பாபு மெடிக்கல் ஜவஹர் ஆர் இ பாண்டியன் PATC தயாளன் தட்சிணாமூர்த்தி ஆர் செந்தில்குமார் ராமலிங்கம் கலந்து கொண்டு ரேஷன் கடை அடிக்கல் நாட்டு விழாவை சிறப்பித்தனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன். 

No comments:

Post a Comment

Post Top Ad