வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சுவாசம் இயற்கையாக மருத்துவமனை இணைந்து நடத்திய உலக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பயிற்சி வேலூர் மாநகராட்சியின் ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியர் ராஜா துவக்கி வைத்தார்.
ஓய்வு பெற்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கோபால் ராஜேந்திரன் அவைத்தலைவர் சேனா ஜனார்த்தனன் யோகா மருத்துவர்கள் ரா சந்தான லட்சுமி குமரன் லயன் பிரகாஷ் செல்லும் மணி சுடரொளியின் துர்கா ஆகியோர் உடன் இருந்தனர்
- அணைக்கட்டு தாலுகா செய்தியாளர் ஏஜி கஜேந்திரன்


No comments:
Post a Comment