ஆய்வுக் கூட்டம் இன்று (16.06.2023) வேலூர் கிழக்கு பகுதியில் மாலை 4.00 மணி 47வது வட்ட செயலாளர் கோவிந்தசாமி தலைமையில் 4.30 மணி 46வது வட்ட செயலாளர் முரளி மோகன் தலைமையில் 5.00மணி 39வது வட்ட செயலாளர் V.D. கார்த்திகேயன் தலைமையில் 5.30 மணி 44வது வட்ட செயலாளர் MC.நடராஜ் தலைமையில் 6.00 மணி 33வது வட்ட செயலாளர் G. ராஜ்வேல் தலைமையில் வேலூர் கிழக்கு பகுதி செயலாளர் S.குப்புசாமி அவர்கள் தலைமையில் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் SRK.அப்பு பங்கேற்று ஆலோசனைகள் வழங்க உள்ளார்.


அனைத்து அதிமுக மாநில மண்டல மாவட்ட பகுதி ஒன்றியம் பேரூராட்சி செயலாளர்கள் மாவட்ட பிற அணி செயலாளர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், மற்றும் அனைத்து நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்ள அதிமுக வேலூர் மாவட்ட சார்பில் நடைபெறும் என்பதை தெரிவித்தனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்கியராஜ்.
No comments:
Post a Comment