வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கம் மற்றும் சாமி மெடிக்கல்ஸ் இணைந்து நடத்தும் இலவச வெரிகேஸ் வெயின் ஆலோசனை மருத்துவ முகாம் ரோட்டரி சங்க கட்டிடத்தில் இன்று நடைபெற்றது.
முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் Rtn ரங்கா வாசு தேவன் தலைமை தாங்கினாா், Rtn N சத்திய மூா்த்தி தொடக்கவுரையாற்றினாா், Rtn pln பாபு வரவேற்றாா். நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் .நிகழ்ச்சிகள் காவல் துணை கண்காணிப்பாளர் கே ராமமூர்த்தி மருத்துவர்கள் டாக்டர் ஆர்ஆர் ஹரிஷ் ராஜ்குமார் டாக்டர் பி விஜயகுமார் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கேற்றனர். Rtn G கணேஷ் நன்றி உரையாற்றினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment