பார்வையற்றோர் கோரிக்கை மனுவை பேருந்து நிலையத்திற்கு வந்து மனுக்களை பெற்ற ஊராட்சி மன்ற தலைவர். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 4 September 2023

பார்வையற்றோர் கோரிக்கை மனுவை பேருந்து நிலையத்திற்கு வந்து மனுக்களை பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி ஆரி முத்து மோட்டார் கிராமத்தில் வசிக்கும் பார்வையற்றோர் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அப்பகுதியில் ஆரிமுத்து மோட்டார் ஊராட்சி தலைவர் வெங்கடேஷ் அவர்கள் முயற்சியால் பார்வையற்ற குடும்பத்தினருக்கு மீண்டும் 15 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.


இவர்கள் அனைவரும் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ் அவர்களிடம் அரசு வீடு கட்டித்தர வலியுறுத்தி மனு கொடுக்க வந்த பார்வையற்றோர் சர்க்கரை ஆலை பேருந்து நிலையத்திற்கு வந்த போது தகவல் அறிந்து வந்த ஆரிமுத்து ஊராட்சி தலைவர் வெங்கடேசன் அவர்கள் சர்க்கரை ஆலை பேருந்து நிலையத்திற்கு சென்று பார்வையற்றோர் கொண்டு வந்த மனுவை  பெற்றுக்கொண்டது. பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:

Post a Comment

Post Top Ad