வேலூர் மாவட்டம் காட்பாடி நகராட்சி பயன்பாட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டம் TK. புரம் ஊராட்சியில் செயல்பட்டு வருகிறது, காட்பாடி 1வது மண்டலம் நகராட்சி அலுவலகம் மூலமாக செயல்பட்டு வருகிறது காட்பாடி நகராட்சியில் உள்ள உயர் நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர் . TK. புரம் ஊராட்சி 1வது மண்டல நகராட்சி பயன்பாட்டில் உள்ளதால் கூட்டு குடிநீர் பணியாளர்கள் பயன்படுத்தி வந்த குடியிருப்பு வீடுகள் பகுதியை கண்டு கண்டுகொள்ளாமல் TK.புரம் பகுதியில் வசிக்கும் வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர்கள் குடியிருப்பு பகுதியில் சாக்கடையாக காணப்படுகிறது. குடியிருப்பு முழுவதும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி இருப்பதாக பகுதி மக்கள் கூறுகின்றனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்


No comments:
Post a Comment