விஐடி பல்கலைகழக துணைத்தலைவர் ஜி.வி.செல்வத்திற்கு ரெட்கிராஸ் சார்பில் பாராட்டு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 15 September 2023

விஐடி பல்கலைகழக துணைத்தலைவர் ஜி.வி.செல்வத்திற்கு ரெட்கிராஸ் சார்பில் பாராட்டு.


வேலூர் மாவட்டம் காட்பாடி சென்னை பல்கலைகழகத்தின் முனைவர் பெற்றுள்ள விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வத்திற்கு இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக்கிளையின் சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக்கிளை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் சால்வை அணிவித்து பாராட்டினார்.  அவை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் முன்னிலை வகித்தார்.  மருத்துவக்குழு தலைவர் டாக்டர் வீ.தீனபந்து, தொழிற்கல்வி ஆசிரியர் ச.சச்சிதானந்தம் ஆகியோர் பேசினர்.

 

- காட்பாடி தாலுக்கா செய்தியாளர் கே எஸ் அருண் 

No comments:

Post a Comment

Post Top Ad