வேலூர் அண்ணா சாலை டோல்கேட் சந்திப்பில் இருந்து சின்ன அல்லாபுரம் செல்லும் சாலையில் சாலையோரம் நின்றிருந்த மரத்தின் ஒருபகுதி நேற்று இரவு திடீரென முறிந்து கீழே விழுந்தது. அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் அதில் சிக்கிக்கொண்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை பொதுமக்கள் உதவியாளர் மீட்டு இருசக்கர வாகனத்தை அனுப்பி வைத்தனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment