வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டு பேரணாம்பட்டு ஒன்றியம் சார்பாக மச்சம்பட்டு, புத்தூர், பாலூர் ஆகிய ஊராட்சிகளில் இருந்து ஒன்றிய அதிமுக செயலாளர் பொகளூர் D. பிரபாகரன் அவர்கள் முன்னிலையிலும் பாலூர் L. செந்தில்காந்தி அவர்களின் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் இன்று அண்ணா திமுக மக்கள் நல செயல்பாடுகளை விரும்பி இன்று தங்களை அதிமுகவில் தங்களை திமுக அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் புறநகர் மாவட்ட நிர்வாகிகளும், ஒன்றிய, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment