காயிதே மில்லத் அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 October 2023

காயிதே மில்லத் அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டம்.


வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லெத் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற குறை தீர்வு கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர்  மதிதார்லதி அவர்கள் இன்று (09.10.2023) பொதுமக்களிடம் மனுக்களை பெற்று துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி தனித்துனை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் திருதனஞ்செயன், மாவட்ட வழங்கல் அலுவலர்  சுமதி உட்படபலர் கலந்து கொண்டனர்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad