திருடு போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 October 2023

திருடு போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு.


வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இன்று பொதுமக்களின் தொலைந்து மற்றும் திருட்டு போன செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி கலந்துகொண்டு 2-வது கட்டமாக 40 லட்சத்து 47 ஆயிரம் மதிப்புடைய 210 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும் இதுவரை வேலூர் மாவட்டத்தில் 372 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad