வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த ஒருவரை ஒருவர் இடித்து கூட்டத்திற்கு மாவட்டத்தின் கொண்டும் நின்றனர். இந்த பல்வேறு பகுதிகளில் நிலையில்,லத்தேரி காந்தி நகர் இருந்து 500 க்கும் மேற்பட்ட மாரியம்மன் பொதுமக்கள் தங்கள் தெருவை சிலர் ஆகரமிப்பு குறைகளை மனுக்களாக செய்துள்ளதாகவும், அளிக்க வந்தனர்.
இந்த நிலையில், வேண்டும் என்ற கோரிக்கை அதிகாரிகளிடம் மனு வைத்து மனு அளிக்க வந்த அளிப்பதற்கு முன்பு, மனுவை அமராவதி (வயது 65) என்ற பதிவு செய்யும் கவுண்டரில் மூதாட்டி கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தார். கோயில் பொதுத் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு அளிக்க மூதாட்டி மயங்கி விழுந்தார் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் மருத்துவ பணியாளர்களும் மூதாட்டியை மீட்டு முதலுதவி அளித்தனர்.
பின்னர் மூதாட்டி அமராவதி மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி பெற்றுக் கொண்டார். சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சற்று பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment