வேலூர் மாவட்டம் குடியாத்தம் அதிமுக மூன்றாவது வார்டு முன்னாள் வட்ட செயலாளர் எஸ். சேகர் வசந்தி அவர்களின் புதுமனை புது புகுவிழா புதன்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
வேலூர் அதிமுக புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர முன்னாள் 3வது வார்டு செயலாளர் S.சேகர் - வசந்தி அவர்களின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் K.C.வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் ஆவின் பெருந்தலைவர் த.வேலழகன், நகர செயலாளர் J.K.N.பழனி, மாவட்ட துணை செயலாளர் கஸ்பா R.மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் T.சிவா, S.L.S.வனராஜ், ஆனந்தன், புகழேந்தி, டில்லி பாபு, M.பாஸ்கர், G.பரிதா நிர்வாகிகள் A.ரவிச்சந்திரன்,M. பூங்கொடி மூர்த்தி, K.அமுதா கருணா, V.N.தனஞ்செயன், S.N.சுந்தரேசன், R.K. மகாலிங்கம், G.தேவராஜ், K.லாவண்யா குமரன், C.K.வெங்கடேசன், ஹார்டுவேர் S.ரவி, V.ஜெகதீசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment