வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் ஜெகதீஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் மண்டல துணை தாசில்தார் சிவகுமார் வருவாய் ஆய்வாளர் சதீஷ் வேளாண்மை துறை அதிகாரிகள் தோட்டக்கலை துறை அதிகாரிகள் வனத்துறைபல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் கோரிக்கைகள் தெரிவித்தனர். அதன்படி ஆதார் அட்டை வாங்காமல் நெல் விதைகள் தாராளமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:
Post a Comment