திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு திருக்குடைகள் வழங்கும் வைபவம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 19 November 2023

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு திருக்குடைகள் வழங்கும் வைபவம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டையில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் இருந்து திருக்குடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


நிகழ்ச்சியில் குடியாத்தம் கே எம் சிககக கல்லூரி நிறுவனர் கே எம் ஜி ராஜேந்திரன் ஜே கே என் பழனி வழக்கறிஞர் கே எம் பூபதி வழக்கறிஞர் எஸ் கோதண்டம் காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாகி எஸ் சிவகுமார் மற்றும் கோவில் நிர்வாக மேனேஜர் டி சங்கர் ரோட்டரி சங்கம் கோபிநாத் இந்து தேசிய கட்சி சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.


இந்நிகழ்ச்சியில் செங்கநத்தம் ஆன்மீக குரு ஸ்ரீ ல ஸ்ரீ பகவதி சித்தர் கண்ணமங்கலம் ஓம்சிவ பிரம்மஸ்ரீ கைலாய சிவ சித்தர் அம்மையார் அகில இந்திய சிவாலய கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் டாக்டர் அகோரி குரு ராமராஜ் கிருஷ்ணகிரி ஆசிரமம் சிவ சீனிவாசன் ஶ்ரீ உஜ்ஜயினி மகா காளி சக்தி பீடம் யுவராஜ் சாமிஜி ஆகியோர் கலந்து கொண்டு குடியாத்தம் நால்வர் திரு கைலாய வாத்திய குழுவினரின் வாத்தியங்கள் முழங்க திருக்குடை ஊர்வலம் முக்கிய வீதிகளில் சென்றனர்.



- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad