வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர் எஸ் ரோடு புதிய பஸ் நிலையம் அருகில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சாா்பில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இயக்குனர் மற்றும் அறங்காவலர் ஸ்ரீ நாராயணி குமுமம் N பாலாஜி தலைமை தாங்கினார். மயான பணியாளர் ஆர் ரஜினி பாக்கம் நரிக்குறவர் இனத் தலைவர் ஸ்ரீ ரவி அவர்கள் முன்னிலை வைத்தனர். கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைப்பவர் கருப்பளீஸ்வரர் ஆலய திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் கே பொன்னம்பலம் சிறப்புரை R S S மாநிலத் தலைவர் கே குமாரசாமி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கரும்பலீஸ்வரர் ஆலயம் அருகில் இருந்து முக்கிய வீதி வீதிகள் வழியாக வந்து புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். என்றும் தாயகம் பணியில் வழக்கறிஞர்கள் கே ரஜினி ஜீ சசிகுமார் ஊர்வலத்தை முன்னிட்டு அதிரடி படைகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment