வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு TNPPU மண்டல பொறுப்பாளர் கே சாமிநாதன் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜிஎஸ்.மகாலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ் தயாநிதி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் மனித நேய மக்கள் கட்சி ஒன்றிய தலைவர் எஸ் ஷஹாப்புதீன், விளக்குஉரையாளா்கள் எஸ் சம்பத்குமார் எஸ் டி சங்கரி ரா அன்பரசு பிஎஸ் நிஜாமுதீன் இரா சிவா இரா சி தலித் குமார் இக்பால் மோகன் துரை செல்வம் கதிர் அஹமத் சீனிவாசன் காத்தவராயன் ஆகியோர் பங்கேற்றனர்.
நன்றி உரை ஆட்டோ கார்த்திகேயன், NPP U மற்றும் சிறுபான்மை மக்கள் குழு உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment