புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு கண் சிகிச்சை முகாம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 24 November 2023

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு கண் சிகிச்சை முகாம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் பட்டியில் புதியநீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏசி. சண்முகம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி சார்பில் மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நலத்திட்ட உதவிகள் வழங்கும்  முகாம் .


வேலூர் மாவட்ட புதிய நீதி கட்சியின் மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் ஆர்பி.செந்தில் தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் பாரத் பிரவீன் குமார் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். உடன் புதிய நீதி கட்சி நிர்வாகிகள் ராம இளங்கோ ராஜ்குமார் இனஞ்செழியன் ஏசிஎஸ்  மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் உள்ளனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad