காட்பாடி பகுதியில் மின் நிறுத்தம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 21 November 2023

காட்பாடி பகுதியில் மின் நிறுத்தம்.


வேலூர் மின் பகிர்மான வட்டம் காட்பாடி துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நாளை மறுதினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்விநியோகம் பெறும் காட்பாடி, காந்திநகர், செங்குட்டை, கல்புதூர், காங்கேயநல்லூர், வன்றந்தாங்கல், விருதம்பட்டு, கழிஞ்சூர், சேனூர், வஞ்சூர், கிறிஸ்டியன் பேட்டை, கல்புதூர், காங்கேயநல்லூர், வன்றந்தாங்கல், விருதம்பட்டு, கழிஞ்சூர், சேனூர், வஞ்சூர், கிறிஸ்டியன் பேட்டை, பழைய காட்பாடி, பள்ளி குப்பம், கன்சாலூர், வடுகன்குட்டை, வி. ஜி ராவ் நகர், எல்ஜி புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது என இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பரிமளா தெரிவித்துள்ளார்.

- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

No comments:

Post a Comment

Post Top Ad