வேலூர் மாவட்டம் திமுக கட்சியில் இருந்து விலகி அதிமுக மாவட்ட செயலாளர் SRK.அப்பு முன்னிலையில் அதிமுக கழகத்தில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் மாநகர மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் D. கணபதி, M. செந்தில்குமார், M. மனோஜ் குமார், E.பிரேம்குமார், K. லோகேஷ், S. மோகன் , திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் உட்பட 10 பேர் திமுகவில் இருந்து விலகி அதிமுக கழகத்தில் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் SRK அப்பு அவர்கள் முன்னிலையில் இணைந்தனர்.

உடன் அதிமுகவின் பகுதி செயலாளர் K.அன்வர்பாஷா, நிர்வாகிகள் VPM.குமார், குமரன், நா.பாலாஜி, VD.ரமேஷ்பாபு, சத்யா, திலீப் உடன் இருந்தனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment