வேலூர் மாநகராட்சி எல்லை விரிவாக்க பட்டியல் வெளியீடு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 15 December 2023

வேலூர் மாநகராட்சி எல்லை விரிவாக்க பட்டியல் வெளியீடு.


வேலூர் மாவட்டம் வேலூர் மாநகரை சுற்றி உள்ள 18 கிராம ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சி சேர்க்கப்படுகிறது. (2011 மக்கள் தொகை படி )தற்போது 87.95 சதுர கி.மீ பரப்பளவு, 5,04,079 மக்கள் தொகை கொண்ட வேலூர் மாநகராட்சி இதன்மூலம் 167.46 ச.கி.மீ & 5,87,579  மக்கள் தொகை கொண்ட மாநகராக விரிவடைகிறது.

இதன்மூலம் தமிழ்நாட்டின் பரப்பளவின் அடிப்படையில் வேலூர் 4 வது பெரிய மாநகரமாக உருவாகிறது, மக்கள் தொகை அடிப்படையில் 8 வது பெரிய மாநகரமாக விளங்கும் இணைக்கப்படும் பகுதிகளின் விவரங்கள்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad