வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்த தூய்மை பணியாளருக்கு சால்வை அணிவித்து அசைவ விருந்தளித்து கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் முன்னாள் நகர மன்ற தலைவர் மாயா பாஸ்கர் நகரமண்ற உறுப்பினர்கள் விஜயன் ஆட்டோ மோகன் கோவிந்தராஜ் குகன் ஜிஎஸ். அரசு சுமதி மகாலிங்கம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த 17 தூய்மை பணியாளர்களுக்கும் சால்வை அனைத்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment