வேலூர் மாவட்டம் குடியாத்தம் அதிமுக நகர பிரதிநிதி அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி குடியாத்தம் ஆர் எஸ் ரோடு அம்மணக்குப்பம் மதுரா மஹாலில் இன்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் K.C.வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் ஆவின் பெருந்தலைவர் த.வேலழகன், அமைப்பு செயலாளர் V.ராமு, நகர செயலாளர் J.K.N.பழனி மாவட்ட துணைச் செயலாளர் கஸ்பா R.மூர்த்தி ஒன்றிய செயலாளர்கள் D.பிரபாகரன், S.L.S.வனராஜ், M. பாஸ்கர், B.H.இமகிரி பாபு, S.N.சுந்தரேசன், S.D.மோகன்ராஜ், M.டில்லி பாபு ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். உடன் கட்சி நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment