வேலூர் மாவட்டம் குடியாத்தம் சேங்குன்றம் ஊராட்சியில் குடும்ப அட்டைக்கான சிறப்பு முகாம் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம் சேங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் குமரன் சேங்குன்றம் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் வட்ட வழங்கல் அலுவலக பணியாளர் மதன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு முகாமில் பெயர் சேர்த்தல் 17 மனுக்கள், பெயர் நீக்கம் 12 மனுக்கள், முகவரி மாற்றம் 6 மனுக்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மாற்றம் 14 மனுக்கள் பெறப்பட்டன.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment