வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 100% வாக்கு பதிவு செய்வது குறித்து ராட்சதை பெயர் பலகையில் இன்று காலை பொதுமக்களிடம் கையெழுத்து பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உதவி தேர்தல் அலுவலருமான வருவாய் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. உடன் வட்டாட்சியர் சித்ராதேவி சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் நரசிம்மன் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வடிவேலு மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment