வேலூர் மாவட்டம் குடியாத்தம் லட்சுமி திரையரங்கம் எதிரில் இன்று காலை அதிமுக சார்பில் நீர்மோர் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிமுக நகர செயலாளர் ஜே கே என் பழனி தலைமை தாங்கினார். இதில் வேலூர் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் த வேலழகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு குளிர்பானம் மோர் தர்பூசணி பப்பாளி பழம் போன்றவைகளை வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட துனை செயலாளாா் கஸ்பா மூாத்தி அமுதா சிவபிரகாசம், பொருளாா் கடை மூாத்தி எஸ் என் சுந்தரேசன் எஸ் டி மோகன் வி இ கருணா எஸ் ஐ அன்வர் பாஷா அட்சயா வினோத்குமார் ஏ ரவிச்சந்திரன் நகர மன்ற உறுப்பினர்கள் சிட்டிபாபு கோல்ட் குமரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
.jpg)
No comments:
Post a Comment