இறுதி சடங்கிற்காக நிதியுதவி செய்த நகர மன்ற தலைவர். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 30 May 2024

இறுதி சடங்கிற்காக நிதியுதவி செய்த நகர மன்ற தலைவர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம்  2 வார்டு திமுக கழக நிர்வாகி அஹமத் பாஷா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல்  காலமானார் அவருடைய இறுதி சடங்கிற்காக நிதி உதவி செய்த நகர மன்ற தலைவர் குடியாத்தம் நகர திமுக செயலாளரும் குடியாத்தம் நகர மன்ற தலைவருமான எஸ் சௌந்தரராஜன் அவர்கள் இறந்தவரின் இறுதி சடங்கிற்காக நிதி உதவி வழங்கினார்.


உடன்  2 வது வாா்டு கிளைக் கழக செயலாளர் முகமது சித்திக் முன்னாள்  2 வது வாா்டு கிளை கழக செயலாளர் ரவி உடன் இருந்தார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad