அரசு மருத்துவ மனையில் மாதாந்திர ஆய்வு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 31 May 2024

அரசு மருத்துவ மனையில் மாதாந்திர ஆய்வு


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து வார்டுகளிலும் மாதாந்திர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் மருத்துவமனையில் உள்ள அவசர பிரிவு ஆய்வகம் பச்சிளம் குழந்தைகள் பிரிவு உள்பட அனைத்து வாடுகளிலும் ஆய்வு செய்தார்.


உடன் தலைமை மருத்த அலுவலர்  மாறன் பாபு செவிலியர்கள் மேற்பார்வையாளர்கள் விஜயலட்சுமி மாலதி உட்பட பலர் உடன் இருந்தனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad