வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் வார்ட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குழந்தைகள் வார்டில் ஒரு தொலைகாட்சி இருந்தால் குழந்தைகளுக்கு பெறும் உதவியாக இருக்கும் என்று மருத்துவர்கள் கேட்டுகொண்டதால் ஒரு LED TV இலவசமாக சமுக ஆர்வலர் தினேஷ் சரவணன் அவர்களால் வழங்கப்பட்டது.
மருத்துவமனை DEAN Dr. ராஜவேல் அவர்கள் மற்றும் குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவர்கள் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் அவர்களை வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment