கெங்கையம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய உண்டியல் பணம் எண்ணிக்கை - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 22 May 2024

கெங்கையம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய உண்டியல் பணம் எண்ணிக்கை

குடியாத்தம் மே 22

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு
கெங்கையம்மன் வைகாசி திருவிழா மே 14 ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தார்கள்
பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணத்தை இன்று கோவில் வளாகத்தில் எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் அறநிலை துறை செயல் அலுவலர் சிவக்குமார்
மற்றும் ஊர் நாட்டான்மை ஆர் ஜி எஸ் சம்பத் திருப்பணி குழு தலைவர் ஆர் ஜி எஸ் கார்த்திகேயன் கௌரவ தலைவர் பிச்சாண்டி
ஊர் பிரமுகர்கள் பாஸ்கர் வெங்கடேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டது பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்பட்ட தொகை 9  லட்சத்தி  82 000  ரூ பக்தர்கள் காணிக்கையாக வழங்கி உள்ளார்கள்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad