குடியாத்தம் மே 22
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக வேலூர் விஐடி பல்கலைக்கழகம் மூலம் விண்ணப்ப படிவங்கள் இன்று வழங்கப்பட்டது.
நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் துவக்கி வைத்தார்.
நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார்
உடன் நகராட்சி மேலாளர் சுகந்தி நகராட்சி பொறியாளர் சம்பத் கணக்காளர் யுவராஜ் நகர அமைப்பு அலுவலர் சீனிவாசன்
அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை பணியாளர் ஜோதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment