அரசு மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்ற 2 பெண்கள் கைது - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 22 June 2024

அரசு மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்ற 2 பெண்கள் கைது

குடியாத்தம் ஜூன் 21

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா
போலீசார் சைனகுண்டா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது  அதே பகுதியைசேர்ந்த நாகராஜ் மனைவி சுமதி (வயது 48) என்பவர் அரசு மது பாட்டிலை வீட்டில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரிய வந்தது இதை அடுத்து அவரிடம் இருந்து 20 குவாட்டர் பாட்டில் பறிமுதல் செய்து  சுமதி போலீசார் கைது செய்தனர். அதேபோல் மோர் தானா அடுத்த ஜங்கால பள்ளி கிராமத்தை சேர்ந்த அமுதா என்பவர் வீட்டில் பதிக்கு அரசு டாஸ்மாக் மது பாட்டிலை கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது அவரிடம் இருந்து 20 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்து அமுதாவை கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad