கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பந்தமாக வரும் 24 6 2024 அன்று மாவட்ட தலைநகர் வேலூரில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த வேலழகன் அவர்கள் குடியாத்தம் வருகை தந்து கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி், ஒன்றிய கழகச் செயலாளர் டி சிவா, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி நகர துணைச் செயலாளர்கள் ஏ ரவிச்சந்திரன், அமுதா கருணா,
நகர மன்ற உறுப்பினர்கள் சிட்டிபாபு, தண்டபாணி,
மு.மாவட்ட பிரதிநிதி தேவராஜ்,
முன்னாள் நகர மன்ற உறுப்பினர் தேவகுமார் வழக்கறிஞர் பா வினோத்குமார் வட்ட செயலாளர்கள் சேட்டு, ஜெயமணி பாபு, தென்றல் குட்டி, இ டி பாஸ்கர், செய்தியாளர் கேவி ராஜேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment