கிராம கணக்கில் பதிவிறக்கம் செய்ய பொதுமக்கள் மணு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 22 June 2024

கிராம கணக்கில் பதிவிறக்கம் செய்ய பொதுமக்கள் மணு

குடியாத்தம் ஜூன் 22

வேலூர் மாவட்டம்
 குடியாத்தம் அடுத்த மோர் தனா பகுதியில் கடந்த 2000 ஆண்டு அப்பகுதியில் டேம் கட்டி அதன் திறபபு விழா வுக்கு  அப்போதைய முதலமைச்சர் மு கருணாநிதி அவர்கள் வருகை தந்தார்கள்

அப்போது குடியாத்தம் அடுத்த கொண்ட சமுத்திரம் ஊராட்சி விநாயகபுரம் பகுதியில் உள்ள சுமார் 32 நபர்களுக்கு 
2000 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
H/ S  NO 40/ 1410 படி
முதலமைச்சர் மு
 கருணாநிதி அவர் கையால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது

2000 ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை சுமார் 24   ஆண்டுகளாக பட்டா வழங்கிய இடத்திற்கான அரசு கணக்கில் இன்று வரை வரவில்லை

மேலும்  பட்டா   வழங்கிய இடத்தில் அனைத்து பயனாளிகளும் வீடுகள் கட்டி மின் இணைப்பு பெற்று அதற்குண்டான வரியும் செலுத்தி வருகிறார்கள்

இதனால் அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் கொடுத்தும் இன்று வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை 
இதையடுத்து
குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433 பசிலிக்கான ஜமாபந்தி நடைபெற்றது அப்பகுதியில் உள்ள 32 நபர்களும் ஜமாபந்தி அலுவலரிடம் மனுக்கள் கொடுத்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad