மருத்துவத்துறை இயக்குனர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ஆய்வு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 2 June 2024

மருத்துவத்துறை இயக்குனர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ஆய்வு

குடியாத்தம்  ஜூன் 03 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் காலை  11 மணியளவில் மருத்துவம் மற்றும் ஊர்நல பணிகள் இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டாா் மருத்துவமனையில் உள்ள அவசர பிரிவு புற நோயாளிகள் பிரிவு ஆய்வகம் எக்ஸ்ரே பிரிவு  சமையல் கூடம் பிரசவ வார்டு பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவு மற்றும் பொது பிரிவு மற்றும் புதிதாக கட்டப்பட்ட சுமார் பல கோடி 
ரூபாயில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை முறையை பற்றி கேட்டு அறிந்தார்
ஆய்வு போது இணை இயக்குனர் 
பாலசந்திரன் தலைமை மருத்துவ அலுவலர் மாறன் பாபு மருத்துவர்கள் மஞ்சுநாதன் சுமதி உள்பட அனைத்து மருத்துவர்கள் செவிலியர் கண்காணிப்பாளர் செவிலியர்கள் மருத்துவ துரை பணியாளர்கள் உடன் இருந்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad