ஆதரவற்ற ஏழை எளிய யாசகர்களுக்கு நண்பர்கள் டிரஸ்ட் சார்பில் உணவு வழங்க ஏற்பாடு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 17 June 2024

ஆதரவற்ற ஏழை எளிய யாசகர்களுக்கு நண்பர்கள் டிரஸ்ட் சார்பில் உணவு வழங்க ஏற்பாடு.

வேலூர் ஜூன் 16 

வேலூர் மாவட்டம் 16.06.2024 இன்று வேலூர் மாநகரில்  உன்ன உணவின்றி தவிக்கும்  சாலையோரம் வசிப்போர்க்கும், மற்றும் ஆதரவற்ற ஏழை, எளியோருக்கும் நண்பர்கள் டிரஸ்ட்  சார்பில் 202  நபர்களுக்கு உணவு  விநியோகிக்கப்பட்டது.
.
ஆதரவற்றோர் நலதிட்ட அணி செயலாளர் முஹம்மத் அமீன் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஆதரவற்றோர் நலத்திட்ட அணி சார்பாக  202 பொட்டலம் உணவு தயாரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் டிரஸ்ட்டின் பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர்,
சனாவுல்லா, ரபீக் ரப்பானி, 
பைரோஸ், ஷாயின்ஷா, காதர் ஷரீப், 
அக்பர் முஹம்மத் சமீர், நியாமத்துல்லா, இர்பான்,
இலியாஸ், மஹபூப் பாஷா, 
மற்றும் சிறுவர்கள் முஹம்மத் தாரிப், முஹம்மத் ரிஹான், முஹம்மத் சப்ஃபான், முஹம்மத், முஹம்மத் உமர், முஹம்மத் இத்ரிஸ்,
ஆகியோர் கலந்து கொண்டனர்.

உணவுக்காக பொருளாதார உதவி செய்த நல்உள்ளங்களுக்கு இறைவன் இம்மை மறுமையில் நற்கூலி வழங்குவானாக இயன்றதை செய்வோம்!  இயலாதோர்க்கும்!
இல்லாதோர்க்கும்! கொடுப்போம் என்று நண்பர்கள் டிரஸ்ட் சார்பில் வழங்கி வருகிறார்கள்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 



No comments:

Post a Comment

Post Top Ad