மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 17 June 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

குடியாத்தம் ஜூன் 17

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் இன்று மாலை 5 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய சாதி ஆதிக்க வெறியர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் காத்தவராயன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் திராவிட கழக மாவட்ட தலைவர் சிவக்குமார்
விடுதலை சிறுத்தை கட்சி விவேக்
திராவிடர் விடுதலை கழக வழக்கறிஞர் சிவா
சிபிஎம் மாநில உறுப்பினர் எஸ் டி சங்கரி   குபேந்திரன்
லெனின் ஆறுமுகம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad