அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயம் 25 ஆம் ஆண்டு தேர் திருவிழா! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 17 July 2024

அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயம் 25 ஆம் ஆண்டு தேர் திருவிழா!

குடியாத்தம் ஜூலை 17 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை தேரடி மைதானம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயம் 25 ஆம் ஆண்டு தேர் திருவிழா இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன் அவர்கள் கலந்து கொண்டு தேரை   வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன்
நகராட்சி ஆணையர்
மங்கையர்க்கரசன் நகர மன்ற உறுப்பினர் த.புவியரசி ஆகியோர் கலந்து கொண்டனர் தேர் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக பவனி வந்தது

இதில் நகர கழக நிர்வாகிகள் கிளைக் கழகச் செயலாளர்கள் கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad