குடியாத்தம் ஜுலை 16
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம்,பரதராமி பகுதியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் S.சுபலட்சுமி மற்றும் குடியாத்தம் ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய கழக செயலாளர் N.E.சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி தொடங்கி வைத்து மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் பொது மக்கள் மனு அளித்து அதனை விசாரித்து உடனடியாக தீர்வு கண்டு சான்றிதழ் வழங்கினார்.
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குசலகுமாரி சேகர் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி
வட்டாட்சியர் சித்ராதேவி
வருவாய் ஆய்வாளர்கள் பலராம பாஸ்கர் புகழரசன்பரதராமி கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார்
ஒன்றிய குழு உறுப்பினர் மஞ்சுநாதன்
ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கேசவேலு,உமாகாந்தன்,குப்புசாமி, கிருஷ்ணமூர்த்தி கனகரத்தினம் ரமேஷ் ஒன்றிய பொருளாளர் A.J.பத்ரிநாத் மாவட்ட பிரதிநிதி சி.ஆனந்தன்கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment