குடியாத்தம் ஜூலை 13
வேலூர் மாவட்டம் கே வி குப்பம்
தாசில்தாரின் அதிரடி நடவடிக்கை
வட விரிஞ்சிபுரம் கிராம சர்வே எண் 237 ல் கொட்டகை அமைத்து ஆன்லைன் சூதாட்டம் நடைபெற்று வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், இன்று 12.07.24 காலை 10.30 மணி அளவில் வட்டாட்சியர் , கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோருடன் ஆய்வு செய்யும் போது அங்கு குடியாத்தம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஆன்லைன் சூதாட்டம் நடத்தி வந்தது கண்டறியப்பட்டு லத்தேரி காவல் துறைக்கு தகவல் அளித்து, பிரகாசம் த/பெ ராஜமாணிக்கம் என்பவரை லத்தேரி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டா் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment