குடியாத்தம் ஜூலை 9
வேலூர் மாவட்டம் கொண்ட சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜா கோயில் அம்மன் நகர் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் இவர் airtel நிறுவனத்தில் பணி செய்வதாக தகவல் இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 22) இன்று காலை வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவருக்கு தர்ஷன் (வயது 3) கிருத்திகா 4-மாதம் குழந்தை உள்ளனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்தவுடன் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment