குடியாத்தம் ஜூலை 9
வேலூர் மாவட்டம்
குடியாத்தம் வட்டம், 63 ரங்கசமுத்திரம் மதுரா, வி எஸ் .புரம் .கிராமம், தசரதன் மகன் பவன்குமார் (வயது 22) தாயின் பெயர் மது இவர் தன் தாத்தா ராஜேந்திரன் சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் அருகில் நடத்த சென்றபோது கால் தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார். உடல் தெரியாததால் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கிணற்றில் உள்ள உடலை தேடி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் .இது சம்பந்தமாக பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment