குடியாத்தம் வட்டம் கூட நகரம் கிராமத்தில் ஶ்ரீ கெங்கையம்மன் திருவிழா! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 17 July 2024

குடியாத்தம் வட்டம் கூட நகரம் கிராமத்தில் ஶ்ரீ கெங்கையம்மன் திருவிழா!

குடியாத்தம் ஜுலை 17 


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கூட நகரம் கிராமத்தில் இன்று ஶ்ரீ கெங்கையம்மன் கோவில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இத்திரு விழாவுக்கு
ஊர் தலைவர் என் திருநாவுக்கரசு முதலியார் ஜி என் பழனி முதலியார்
பொருளாளர் ஜி வேணுகோபால் செட்டியார் என் பிச்சாண்டி முதலியார்
தர்மகத்தா ஜி கோபி செயலாளர் கே வினோத்குமார் ஆர் முனிரத்தினம் என் சுகுமார் ஜே பழனி என் நீலகண்டன்  ஜி சி கோபி ஜி டி எஸ் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

சிறப்பு அழைப்பாளர்கள்
ஊராட்சி மன்ற தலைவர் பி கே குமரன் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி பிரதீஷ் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜி வெங்கடேசன் சுருதி செந்தில்குமார் ஆகிய ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்று காலை கூழ்வார்த்தல் மாலை  4 மணிக்கு மாவிளக்கு படைத்தல் இரவு ஏழு முப்பது மணிக்கு வாண வேடிக்கை வெகு சிறப்பாக நடைபெறும்  18 ம் தேதி இரவு 7 மணிக்கு நூதான புஷ்ப பல்லக்கு அம்மன் பவனி வருதல் அது சமயம் கேரளா செண்டை மேளம் வெகு சிறப்பாக நடைபெறும்
அன்று இரவு சினி பாய்ஸ் நிகழ்ச்சி நடைபெறும் இரவு வானவேடிக்கையுடன் கங்கை அம்மன் ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெறும் இதில் கூட நகரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad