கே வி குப்பம் ஜூலை 17
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி, கே.வி.குப்பம் ஒன்றியம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கே.வி.குப்பம் மேற்கு ஒன்றியகழக செயலாளர் சீதாராமன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதில் முருங்கப்பட்டு, காங்குப்பம், மாச்சனூர், தேதவரிஷிகுப்பம்நாகல், கீழ்ஆலத்தூர், சேத்துவாண்டை, குடியாத்தம்R.S, அம்மணாங்குப்பம், வேப்பூர், நெட்டேரி காலனி, நெட்டேரி ஆகிய பகுதியில் வாக்காளர் பெருமக்களையும், தொண்டர்களையும், கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் வாக்களித்து பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
உடன் துரைசிங்காரம், ஒன்றிய கழக செயலாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊரக உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
கே.வி குப்பம் தாலுகா செய்தியாளர் மு. குபேந்திரன்
No comments:
Post a Comment