கே வி குப்பம் ஜூலை 21
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி, குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குடியாத்தம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சத்தியானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
புட்டவாரிப்பல்லி, பரதராமி, டி.பி.பாளையம், வி.பி.பாளையம், வரதரெட்டிபல்லி, வீரிசெட்டிப்பல்லி, கல்லப்பாடி, தாட்டிமாணப்பல்லி, ராமாலை, கொண்டசமுத்திரம்
பகுதியில் வாக்காளர் பெருமக்களையும், கழக தொண்டர்களையும்,
கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
உடன் துரைசிங்காரம், ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊரக உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment