மக்களின் பிரச்சனைகளை நேரடியாக சந்திக்கமக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 24 July 2024

மக்களின் பிரச்சனைகளை நேரடியாக சந்திக்கமக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்!

குடியாத்தம் ஜூலை 23

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆர் கொல்லப்பல்லியில் உள்ள சமுதாய கூடத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜய்யின் அவர்கள் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

இதில் குடியாத்தம் ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம் முன்னிலை வகித்தார்.

வட்டாட்சியர் சித்ராதேவி
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார் வினோத்குமார்
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா சாந்தி சேங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் குமரன் மோடி குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெயபிரகாஷ் தன கொண்ட பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் மோகன் மோர்தனா ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கௌரப்பன் கோதண்டன் செல்வராஜ்
வருவாய் ஆய்வாளர் மேற்கு புகழரசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் உள்பட 15 துறை அதிகாரிகள் பங்கேற்றனர்
இந்த முகாமில் சுமார்  1400 க்கும் மேற்பட்ட மனுக்கள் வர பெற்றுள்ளது.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad